economy news

img

ஜூன் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 5.08% உயர்வு!

கடந்த 4 மாதங்களில் இல்லாத அளவுக்கு, ஜூன் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 5.08 சதவிகிதமாக உயர்ந்துள்ளதாகவும், உணவு பொருட்களின் பணவீக்கம் 9.4 சதவிகிதமாக உயர்ந்துள்ளதாகவும் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் தெரிவித்துள்ளது.